Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இயக்குனர் பாலா தேடிப் பிடித்த கதாநாயகன் இவர்தான் – சக்கரைப் பொங்கல் வடகறி காம்பினேஷன்!

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

38e991d0acb4c8eb94c46bdaafa4c000

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாரை தப்பட்டை மற்றும் நாச்சியார் ஆகிய படங்களின் தோல்வி இயக்குனர் பாலாவின் மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்துள்ளன. இதனால் அவரை நம்பி கால்ஷீட் கொடுக்க அவரால் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர்களே தயங்கினர். விக்ரம் மகன் துருவ்வை அறிமுகப்படுத்தி தான் எடுத்த வர்மா படம் ரிலீஸாகாமலேயே போனதால் அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் படமாக்க வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட வைத்துள்ளது.

இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கவும் இருக்கிறாராம். தனது படங்களில் நடிகர் நடிகைகளிடம் நடிப்பை வாங்க அவர்களை கசக்கி பிழிபவர் பாலா. ஆனால் விஜய் ஆண்டனியோ எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியாக ரியாக்‌ஷன் கொடுக்கும் ஹீரோ. இவர்கள் இருவரும் இணையும் படம் எப்படி வரப்போகிறதோ என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இப்போதே எழ ஆரம்பித்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top