×

கொழுக்கு மொழுக்குன்னு இருந்த ஹன்சிகாவா இது.... இப்புடி துரும்பா எளச்சு போய்ட்டாங்களே!

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

 

கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க.. பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நைட் ட்ரஸில் எடுத்துக்கொண்ட செம ஹாட் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில் ஹன்சிகா  துரும்பா எளச்சுட்டத்தை பார்த்து "நாங்க புசு புசு ஹன்சிகாவை மிஸ் பண்றோம்" என ரசிகர்கள் ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News