Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இது அஜித் கொடுத்த வாய்ப்பு… வீடியோ போட்டு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்…

சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் இடம் பெற்ற   ‘மகா கணபதி’ பாடலுக்கு நடனமாடியவர் ராகவா லாரன்ஸ். அதன்பின் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னார் கதாநாயகனாக மாறினார். அதன்பின் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 திரைப்படங்கள் மூலம் வெற்றி கதாநாயகனாக மாறினார்.

34ed9ba8677e436062ec6691a7bd5c5a

தற்போது காஞ்சனா திரைப்படத்தை பாலிவுட்டில் அக்‌ஷய்குமாரை வைத்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ் ‘மகா கணபதி பாடல் மூலம் நான அறிமுகமானேன். சரணுக்கும், அஜித் சாருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top