பிரபு வீட்டு சாப்பாடு ஏன் SPECIAL….? நாக்கு தட்டி சொல்லும் நடிகைகள்!

 
பிரபு வீட்டு சாப்பாடு ஏன் SPECIAL….? நாக்கு தட்டி சொல்லும் நடிகைகள்!

நட்சத்திர அந்தஸ்து:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான் குடும்பத்தில் பிறந்த வளர்ந்து நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகனான பிரபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

பிரபு வீட்டு சாப்பாடு ஏன் SPECIAL….? நாக்கு தட்டி சொல்லும் நடிகைகள்!

ஹீரோக்களின் மெட்டீரியலுக்கு அப்பாற்பட்டவராக பூசினார் போன்ற உடலோடு கொழுமொழுக் கன்னங்களோடு சினிமாவில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். குறிப்பாக திரைப்படங்களில் மிகவும் பவ்யமான, சாதுவான கேரக்டர்களில் நடித்து அசத்தியவர்.

பிரபு வீடு சமையல்:

இவரது திரைப்படங்களான சின்ன தம்பி, சந்திரமுகி ,தாமிரபரணி, அயன், பில்லா போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவரது கேரக்டர் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

தொடர்ந்து திரைப்படங்களில் சிறப்பு வேடம் ஏற்று நடித்து வரும் நடிகர் பிரபு குறித்தும் அவரது வீட்டு சமையல் குறித்தும் நடிகைகள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுதான் ஸ்பெஷல்:

பிரபு வீட்டு சாப்பாடு ஏன் SPECIAL….? நாக்கு தட்டி சொல்லும் நடிகைகள்!

நடிகர் பிரபுவின் வீட்டிலிருந்து பெரிய பெரிய கேரியர்களில் சாப்பாடு அவரும். அதிலும் மீன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் "அவரது உணவின் ஸ்பெஷலே அவர் பரிமாறும் விதம் தான்.

ஆம் அத்தனை உணவுகளையும் என்னவென்று விவரிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடு கண்ணா! சாப்பிடு கண்ணா! என்று நம்மள சாப்பிட வச்சு அழகு சந்தோஷப்படுவார் நடிகர் பிரபு." என்று நடிகை நிக்கி கல்யாணி உள்ளிட்டோர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web