Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வனிதாவின் 3வது கணவர் இவர்தான் – வைரலாகும் புதுமாப்பிள்ளையின் புகைப்படம்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள்.  இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.

fc731e15fc97707333ed104b4266eac9

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா இதனை தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ள வனிதா தான் மணக்க போகும் மணமகன் பீட்டர் பால் என்பவரின் புகைப்படத்தையும் தற்போது பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் வனிதா விஜயகுமாரின் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனிதாவுக்கு ரசிகர்கள் , நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top