×

இவ்ளோ ஓப்பனாகவா சொல்றது..? மீராமிதுன் அடாவடி தாங்கலயே!...வீடியோ பாருங்க

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். 
 

எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி உடையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது ஆபாசமாக உடை அணிந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை பகிர்ந்து ‘மார்பகங்கள்தான் அவளுக்கு அழகு’ என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை வழக்கம் போல் திட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News