Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நாம் செய்ய வேண்டியது இதைத்தான்! – சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

0bb6f3fcf503c2fb04f3c515c4a1c427

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 170 நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும், விமானம் மூலம் தமிழகம் வந்த சில ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பலரும் ஏற்கனவே வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top