இந்த வாரம் OTT-யில் இத்தனை புதிய படங்களா? -முழு விபரம் இதோ!
வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்ய நினைக்கும் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் செம தீனிதான். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் வெளியாகவுள்ளன. என்ன படங்கள் வெளியாகின்றன என்பதை இங்கே காணலாம்.
நேரடித் தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் ரிலீஸ்கள்:
தமிழ் ரசிகர்களுக்கு இந்த வாரம் த்ரில்லர் மற்றும் குடும்பக் கதைகள் எனப் பல சுவாரசியமான தேர்வுகள் காத்திருக்கின்றன.
காரா (Kara) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix)
லீடர் (Leader) – அமேசான் பிரைம் (Amazon Prime)
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் (Brothers And Sisters - Season 1) – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) - வெப் சீரிஸ்
மலையாளத் திரைப்படங்களின் அதிரடிப் பட்டியல்:
எப்போதுமே யதார்த்தமான கதைக் களங்களுக்குப் பெயர் போன மலையாள சினிமாக்கள் இந்த வாரமும் ஓடிடியை ஆக்கிரமிக்கின்றன.
ஃபேசஸ் (Faces) – சன் நெக்ஸ்ட் (Sun NXT)
எஸ்.பி.ஏ (SPA) – மனோரமா மேக்ஸ் (ManoramaMAX)
அமோஸ் அலெக்சாண்டர் (Amoz Alexander) – மனோரமா மேக்ஸ் (ManoramaMAX)
கதிகன் (Kadhikan) – சிம்ப்ளி சவுத் (Simply South)
சுகமான சுகமனு (Sughamano Sughamanu) – அமேசான் பிரைம் (Amazon Prime)
கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் (Cousins And Kalyanams) – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) - வெப் சீரிஸ்
பிற தென்னிந்திய மொழிகள்:
ஜெட்லி (Jetlee) – தெலுங்கு திரைப்படம் – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar)
ரூம்மேட்ஸ் (Roommates) – கன்னட வெப் சீரிஸ் – ஜீ5 (Zee5)
ஹிந்தி மற்றும் வடஇந்தியப் படங்கள்:
அன்புரோக்கன் (Unbroken) – ஹிந்தி ஆவணப்படம் – ஜீ5 (Zee5)
ஹாலிவுட் மற்றும் ஆங்கிலப் படங்கள் / சீரிஸ்கள்:
ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் செம்ம வேட்டை என்றே கூறலாம். அந்த அளவிற்கு முக்கிய சீரிஸ்கள் வெளியாகின்றன.
ஸ்பைடர்-நாயர் (Spider-Noir) – அமேசான் பிரைம் (Amazon Prime) - பிரபலமான மார்வெல் சீரிஸ்
எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர் - சீசன் 2 (A Good Girl's Guide To Murder S2) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix) - வெப் சீரிஸ்
பேட் தாட்ஸ் - சீசன் 2 (Bad Thoughts S2) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix) - வெப் சீரிஸ்
ராஃபா - சீசன் 1 (Rafa S1) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix) - வெப் சீரிஸ்
மெர்மெய்ட் (Mermaid) – அமேசான் பிரைம் (Amazon Prime)
மார்ஷ்மெல்லோ (Marshmallow) – அமேசான் பிரைம் (Amazon Prime)
டெட் மேன்ஸ் ஒயர் (Dead Man's Wire) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix)
ஷெரிப் லாப்ரடார் (Sheriff Labrador) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix) - அனிமேஷன்/குடும்பப் படம்
ரூம் டு மூவ் (Room To Move) – நெட்ஃபிளிக்ஸ் (Netflix) - ஆவணப்படம்
சர்வதேச மற்றும் உலக சினிமாக்கள் (International Movies):
உலகத் தரம் வாய்ந்த கதைகளைத் தேடிப் பார்ப்பவர்களுக்காக கொரியன், சீனம் மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளில் வெளியாகும் படைப்புகள்:
ஜே-சியோக்ஸ் பிஎன்பி ரூல்ஸ் (Jae-Seok's BnB Rules S1) – கொரியன் சீரிஸ் – நெட்ஃபிளிக்ஸ் (Netflix)
டெமான் ஹண்டர்ஸ் (Demon Hunters) – சீனத் திரைப்படம் – அமேசான் பிரைம் (Amazon Prime)
தி போட்டானிஸ்ட் (The Botanist) – சீனத் திரைப்படம் – அமேசான் பிரைம் (Amazon Prime)
பிரேசில் 70: தி தேர்ட் ஸ்டார் (Brazil 70: The Third Star) – போர்ச்சுகீஸ் ஆவணப்படம் – நெட்ஃபிளிக்ஸ் (Netflix)
எமி மார்டினெஸ்: தி கிட் ஹூ ஸ்டாப்ஸ் டைம் (Emi Martinez: The Kid Who Stops Time) – ஸ்பானிஷ் ஆவணப்படம் – நெட்ஃபிளிக்ஸ் (Netflix)
அவோனான் (Awonon) – நைஜீரியத் திரைப்படம் – அமேசான் பிரைம் (Amazon Prime)
எ ஃபாகி டேல் (A Foggy Tale) – தைவானீஸ் திரைப்படம் – நெட்ஃபிளிக்ஸ் (Netflix)
