OTT : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்
இந்த வாரம் 3 நாட்கள் விடுமுறை என்பதால் ஓடிடியில் குடும்பத்துடன் என்ன படங்கள் பார்க்கலாம். லிஸ்ட் இதோ
1.பிளாஸ்ட்

அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் திரையரங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பிளாஸ்ட் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
2. லிங்கம்

கதிர் நடிப்பில் வெளியாகும் வெப் தொடர் லிங்கம். எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கியுள்ள இந்த சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நாளை ஸ்டீமிங் ஆகிறது.
3. மம்மட்டியான் ஸ்டோர்ஸ்
கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற முயலும் நண் பர்களை மையமாக வைத்து கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் நாளை ஜூ5ல் ஸ்டீமிங் ஆகிறது.
4. மூன்றாவது கண்:
விதார்த், கலையரசன் நடிப்பில் வெளியான இப்படம் சன் நெக்ஸ்ட்டில் நாளை வெளியாகிறது.
5. முத்தாஸி
கேரளா - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள ஒரு தனிமையான கிராமத்தில் நடக்கும் மர்மமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திகில் தொடரான இது ஜீ5ல் நாளை வெளியாகிறது.
