இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகின்றன என்பதை இங்கே காண்போம்.
 
this week movie list

இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகின்றன என்பதை இங்கே காண்போம்.
 

1. GDN

ஜி டி நாயுடு பயோபிக் ஆக உருவாகியுள்ள இப்படத்தில் மாதவன், சத்யராஜ், துஷ்ரா விஜயன், பிரியாம்ணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 90, மெய்யழகன் படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படம்  நாளை(ஆக்.7)  திரையரங்குகளில் வெளியாகிறது.

2. டிசி

idayam murali

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் டிசி.சாணி காகிதம் ,ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தினை சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 

3. Korean Kanagaraj (தெலுங்கு)

வருண் தேஜ் நடித்துள்ள இந்த படம் கொரியாவிலிருந்து ஒரு ஆன்மா இவரர்து உடலில் புகுந்து அதன் பின நடக்கும் கலவரங்களே கதையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம்  நாளை (ஆக.7)  திரையரங்குகளில் வெளியாகிறது.

4.  Vadhandhi S2 (தமிழ்)

vadhanthi 2

சசிகுமார் நடிப்பில் வதந்தி   2 நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது. 

5. Idhyam Murali (தமிழ்)

அதர்வா, கயாடு லொஹர், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான இப்படம் காதலை மையமாக கொண்டு உருவானது. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நாளை (ஆக.7) னெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்டீமிங் ஆக  உள்ளது.

6. நூறு சாமி(தமிழ்)

விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் உருவான படம் நூறூசாமி. சசி இயக்கி நலல் வரவேற்பை பெற்ற இபடம் நாளை (ஆக்.7) ஜீ5ல் வெளியாகிறது.

From Around the web