Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தும்பி துள்ளல் விக்ரமின் புதிய போடோக்கள் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளார்.

c9e75d29774c234003c966a2ab4831ae

இந்த படத்தின்  “தும்பி துள்ளல்” என்ற முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. அதற்கு முன் இப்பாடலிலிருந்து விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள் சிலவற்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top