
Cinema News
தல இது கொல மாஸ்!..துணிவு படத்தின் அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!….
வலிமை படத்திற்கு பின் அதே ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தையும் போனிகபூரே தயாரித்துள்ளர்.

thunivu
இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் அசத்தலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

thunivu
இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: வில்லனும் நானே!..ஹீரோவும் நானே!.. ஹீரோக்கள் வெறித்தனமான வில்லத்தனம் காட்டிய திரைப்படங்கள்…

thunivu
இந்நிலையில், இப்படம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.