×

 "நீ சுடாம வந்தியா" அடல்ட் படத்தில் ஹீரோயின் ஆகும் டிக் டாக் இலக்கியா!

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

 

இந்நிலையில் தற்ப்போது காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன  டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது.

படத்தின் டைட்டில்  ‘நீ சுடாம வந்தியா’ என்பது தான். இதில் ஹீரோவாக விக்கி  என்பவர் நடிக்க கொரோனா லாக்டவுனிற்கு பிறகு படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகிறது. இலக்கியாவின் கவர்ச்சி திரையில் கட்டுப்பாடில்லாமல் இருக்கும் என்பதால் 18+ வாசிகள் மிகவும் ஏதிர்பார்பில் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News