×

முரட்டு குத்து ஆட்டம் போட்ட இலக்கியா - அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்!
 

டைட்டான உடையில் முரட்டு டான்ஸ் போட்ட டிக்டாக் இலக்கியா!
 
 
முரட்டு குத்து ஆட்டம் போட்ட இலக்கியா - அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்!

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன  டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில்   ‘நீ சுடாம வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது. 

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அந்தமாதிரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது டவுசர் பனியனோடு முரட்டு ஆட்டம் ஆடிய வீடியோவை வெளியிட்டு அதிரவைத்துள்ளார். உங்களுக்கு மட்டும் எப்புடி இப்புடி? என நெட்டிசன்ஸ் வில்லங்கமான கேள்வி கேட்டு அம்மணியை நச்சரித்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News