வண்ட வண்டயா வருது வாயில... கீழே எதுவுமே போடாமல் காட்டிய இலக்கியா!

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.
அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில் ‘நீ சுடாம வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது. அத்துடன் அம்மணி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து புரோமோஷனுக்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அந்தமாதிரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது பேண்ட் போண்டாமல் கவர்ச்சியான மேலாடையில் வழக்கம் போகவே தன் ஸ்டைலில் உடலை காட்டி இணையவாசிகளின் ஆபாச அர்ச்சனைக்கு ஆளாகியுள்ளார்.