×

தலைக்கு ஏறிய டிக்டாக் போதை.. கடுப்பான கணவன் செய்த வெறித்தனம்! அனாதையான குழந்தைகள்..

கல்யாணம் ஆகி 8 வருடமாகும் அசோக்கிற்கு சுதா என்கிற மனைவி உள்ளார். காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அசோக்கிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. 
 

இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. மேலும் சுதாவிற்கு டிக்டாக்கில் அதிகமான ஆண் நண்பர்களுடன் தொடர்ப்பு இருந்து வந்துள்ளர். இதனை அசோக் பல முறை கண்டித்தும் அவர் விடாமல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் கூட இது போன்ற சண்டையால் சுதா வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். போலிசின் உதவியுடன் அசோக் சுதாவை கண்டுபிடித்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதனை தொடர்ந்து நேற்றும் இது போன்று சண்டை வரசே அசோக் பிள்ளைகள் இருவரையும் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். ஆத்திரத்தில் அசோக் தான் மனைவியை கொலை செய்திருப்பார் என போலிசார் சந்தேகிக்கின்றனர். டிக்டாக் குடி இரண்டும் உயிரை கொல்லும் என்பது நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்

From around the web

Trending Videos

Tamilnadu News