×

இஞ்சி இடுப்பழகு எங்கள இம்சை பண்ணுது... வெடுக் வெடுக்கனு ஆட்டிய இலக்கியா!
 

டிக்டாக் இலக்கியா வெளியிட்ட இடுப்பு டான்சில் மெய்மறந்த இணையாவசிஸ்!
 
 
இஞ்சி இடுப்பழகு எங்கள இம்சை பண்ணுது... வெடுக் வெடுக்கனு ஆட்டிய இலக்கியா!

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துவிட்டார். முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகும்  ‘நீ சுடாம வந்தியா’ படத்தில் நடித்துள்ளார் 

இதற்கிடையில் சமூகவலைதளவாசிகளை விடாமல் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கும் அவர் தற்போது இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு இடுப்பை வெடுவெடுக்குனு ஆட்டி கில்மா நடனம் போட்ட வீடியோவை வெளியிட்டு வாலிப பசங்க மனதை வளைத்து நெளித்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News