">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எல்லாத்தையும் நீங்களே பண்ணிக்கிட்டா அப்புறம் நாங்க எதுக்கு? வீடியோவை பார்த்து கதறும் ஆண்கள்!
பெண் ஒருவருடன் எல்லை மீறி போகும் டிக்டாக் இலக்கியா!
�
டிக்டாக் ஆப்பில் படு கவர்ச்சியாக உடையணிந்து, கிளுகிளுப்பான பாடல்களுக்கு டப்ஷ் மாஷ் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இலக்கியா.
அதையடுத்து படவாய்ப்புகள் அவரை தேடி வர அதிலும் கவர்ச்சியை கைவிடாமல் நடிக்க திட்டமிட்டு கதைகளை தேர்வு செய்தார்.
அந்த வகையில், ‘நீ சுடாம வந்தியா’ என்கிற விவகாரமான படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பெண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக வீடியோக்களை வெளியிட்டு ஆண்மகன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.