தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நாயகியாக மட்டுமே தொடரும் நடிகை இவர் மட்டும் தான் என தைரியமாக சொல்லலாம். இன்னும் அழகில், நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார் திரிஷா.
இவர் திடீரென தமிழ் சினிமாவில் காணாமல் போய்விடுவார். பிறகு, ஜெஸ்ஸியாக, ஜானுவாக தற்போது பொன்னியின் செல்வன் குந்தவையாக அனைவர் மனதையும் கவர்ந்துவிடுவார்.
இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் இணையும் புதிய படத்தில் அதாவது தளபதி 67 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஏறக்குறைய உண்மையான தகவல் என கூறப்படுகிறது
இதையும் படியுங்களேன் – ரஜினி கூட ஒகே…ஆனா யோகிபாபு?!…நெல்சன் எடுத்த அதிரடி முடிவு….
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தயாரிப்பாளர்களை கதறவைத்து வருகிறாராம். மார்க்கெட் குறைந்த காரணத்தால், சம்பளத்தை லட்சங்களில் வாங்கி வந்த திரிஷா, தளபதி 67 பட பேச்சுவார்தைக்கு பின்னர் தனது சம்பளத்தை 1.25 கோடியாக உயர்த்திவிட்டார். இதனால், திரிஷாவை புக் செய்ய நினைத்த தயாரிப்பாளர்கள் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளனர்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…