×

கொரோனாவுடன் போராடி வென்ற தமிழக அரசு - இந்தியாவே பாராட்டும் சிறப்பான நடவடிக்கைகள்!..

 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி இந்தியாவின் மற்ற மாநிலங்களே வியக்கும் படி பல சிறப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. 

சீனாவில் உருவான கொர்ரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மணி, ரஷ்யா, இத்தாலி என வல்லரசு நாடுகளையை ஆட்டிப் பார்த்தது. தற்போது இங்கிலாந்தி உருமாறிய கொரோனா உருவாகி மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களே பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. 

  • கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் இதோ:
  • வீட்டிலேயே வந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
  • ஒரு கோடி மக்களுக்கு இலவச கொரோனா RT-PCR பரிசோதனை செய்யப்பட்டது.
  • ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
  • கொரொனா வைரஸை கட்டுப்படுத்த அரசின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டது.
  • கொரோனா மீட்பு விகிகத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்தது.
  • அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு
  • இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக மிக குறைவு

தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News