×

அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து நம்ம குண்டு நடிகை மீனாவா இது!

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்  நடிகை மீனா. 
 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு நைனிகா என்ற அழகிய மகள் உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முக்கியமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். 

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் இளமையாக மாறியுள்ளார். தற்போது அவரின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் நடிகை மீனா இது என ஷாக்காகி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News