Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உதட்டு முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய வரலக்ஷ்மி – யாருக்குனு பாருங்க?

தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.

05e3eac0a065a0115a12d5b61bdb6ad7

இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாத நிலையில் வரலக்ஷ்மி  லைஃப் ஆஃப் பை  என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி கம்பெனியை துவங்கி தொழில் செய்து வருகிறார். அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவி செய்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில் தற்ப்போது லாக்டவுனில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் வரலக்ஷ்மி தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி விளையாடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே மக்களால் விருப்பு வெறுப்பின்றி எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகை வரலக்ஷ்மி அதனாலே மக்கள் செல்வி என அவரை அழைக்கிறார்கள்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top