×

டாடீஸ் அணியால் சிக்ஸர் அடிக்க முடியவில்லையா – பவுண்டரி எல்லையை குறைக்க சொன்னதா சிஎஸ்கே!

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமாக விளையாடி 4 தோல்விகளைப் பெற்றுள்ளது.

 

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமாக விளையாடி 4 தோல்விகளைப் பெற்றுள்ளது.

எந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருகிறது. அதற்கு மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுவது என்றால் அணியில் இருக்கும் எல்லோரும் மூத்த வீரர்கள். அதாவது 30 வயதுக்கு குறைந்த வீரர் என்றால் அது சாம் கரண், மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய சிலர் மட்டுமே.

இதனால் இதுவரை நடந்துள்ள 6 போட்டியில் நான்கை தோற்றுள்ளது சிஎஸ்கே. இந்த காரணத்தால் ஐபிஎல் நிர்வாகக் கவுன்சிலிடம் பவுண்டரிகளின் அளவைக் குறைக்க சொல்லி சிஎஸ்கே கோரிக்கை வைத்துள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிஎஸ்கே அணி குறித்த மீம்ஸ்களும் ட்ரோல்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News