Spider Man Brand New Day-க்காக டாம் ஹாலண்ட் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

 
Tom Holland

மார்வெல் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) ரிலீஸுக்காக பல மாதங்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்காகவே நாளை (ஜூலை 30-ஆம் தேதி) இப்படம் வெளியாகிறது. இது ஆங்கிலம் மொழி மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பிரபல நடிகர் டாம் ஹாலண்ட் தான் ஸ்பைடர் மேனாக வலம் வந்து மக்களை காப்பாற்றப்போகிறாராம். அவருக்கு ஜோடியாக ஜெண்டயா நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியிருக்கிறார். தற்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக டாம் ஹாலண்ட் ரூ.240 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web