Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டாப் ஆங்கிள்ள எல்லாமே தெரியுது – கனிகா கொடுத்த கேவலமான போஸ்…

ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து  மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா.

78e6d178a97b13e0ca961002420c505c

ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து  மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா.

2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபத்தில் மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடை அணிந்து மார்பகம் மற்றும் தொடை தெரியும் படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top