×

பாக்யராஜ் வீட்டில் நடந்த சோகம்… குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மரணம்!

பாக்யராஜின் மாமியாரும் பூர்ணிமா பாக்யராஜின் அம்மாவாவும் ஆகிய சுப்பலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

பாக்யராஜின் மாமியாரும் பூர்ணிமா பாக்யராஜின் அம்மாவாவும் ஆகிய சுப்பலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜுக்கும் அவரது மனைவு பூர்ணிமா பாக்யராஜுக்குமான் இல்லற வாழ்க்கை 40 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. அவர்களுக்கு சாந்தணு மற்றும் சரண்யா என்ற இரு குழந்தைகள் உள்ளன, . தற்பொது பூர்ணிமா தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாக்யராஜ் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பூர்ணிமாவின் தாயார் சுப்பலட்சுமி நேற்று உடல் நலக் குறைவுக் காரணமாக மறைந்துள்ளார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு இன்று நடக்க உள்ளது.

பாக்யராஜ், கொரோனா, பூர்ணிமா, சுப்பலட்சுமி, சாந்தனு, bhagyaraj, corona, poornima

From around the web

Trending Videos

Tamilnadu News