×

ட்ரண்ட் ஆகும் பேஸ் ஆப் புகைப்படங்கள்… நம்ம ஹீரோயின்களின் புகைப்படம்!

இணையத்தில் பேஸ் ஆப் மூலமாக தங்கள் புகைப்படங்களாக சிறுவயது புகைப்படங்களாக மாற்றும் செயலை நெட்டிசன்கள் செய்து வருகிறார்கள்.

 

இணையத்தில் பேஸ் ஆப் மூலமாக தங்கள் புகைப்படங்களாக சிறுவயது புகைப்படங்களாக மாற்றும் செயலை நெட்டிசன்கள் செய்து வருகிறார்கள்.

பேஸ் ஆப் என்ற ஆப்பில் நமது தற்போதையப் புகைப்படத்தைக் கொடுத்தால் நம் பால்ய கால புகைப்படங்களை அது கொடுக்கும். இந்த பேஸ் ஆப் புகைப்படங்களை பகிர்வதுதான் இப்போது முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ட்ரண்ட்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளின் புகைப்படங்களையும் இதுபோல ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News