×

விஜய்காக சண்டையிடும் நடிகைகள்... மாளவிகா மீது கடும் கோபத்தில் த்ரிஷா!

தமிழ் திரையுலகின் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 

மாளவிகா அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட விதம் தான் சக நடிகைகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது. நாம் கூடத் தான் விஜய்யுடன நடிக்க வாய்ப்பு கேட்டோம். நம்மை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவருக்கு மட்டும் உடனே வாய்ப்பு கொடுத்திருக்கிறாரே. இவ மாதிரி ஐஸ் வைக்க நமக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று சக நடிகைகள் கடுப்பில் இருக்கிறார்களாம்.

இது ஒரு புறம் இருக்க, சினிமா ரசிகர்களோ வேறு விதமாக பேசுகிறார்கள். ஒரு நடிகைக்கு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பார்த்து சந்தோஷப்படுவர்களை விட வேறு மாதிரியாக பேசுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

இதற்கிடையே விஜய்யுடன் நடிக்க பல மாதங்களாக தூதுவிட்டுக் கொண்டிருக்கும் த்ரஷாவோ செம கோபத்தில் இருக்கிறாராம். எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவளுக்கு கொடுத்திருக்கிறாரே என்று பல்லைக் கடிக்கிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News