இன்னும் நாளு இருக்கே.. அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா! நண்பர்களுடன் 'ப்ரீ-பர்த்டே பார்ட்டியில் சில் செய்யும் திரிஷா!

 

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை திரிஷா. ஆரம்பங்காலங்களில் தொட்ர்ந்து நடித்தாலும் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது விஜயுடன் நடித்த கில்லி படமே. அதன்பின் அவ்ர் நடித்த பல படங்கள் வெற்றிகளி குவித்தன. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் நடித்த நடிகை இவர் மட்டுமே.


திரையுலம் வந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக மட்டும் நடித்து வருகிறார். இவர் பெரிதாக கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வருபவர். ஆனல் சமீப காலமாக விஜய் விவகாரங்களில் இவரை இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. அதுபோல் புதிய படங்கள் எதையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு திரிஷா உங்கள் கற்பனைக்கு ஒரு எண்டே இல்லையா என்று பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் திரிஷா அவரது நண்பர்களுடன் அட்வான்ஸாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரிஷாவின் பிறந்த நாள் மே 4ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web