×

கல்யாணத்திற்கு கண்டிஷன் போடும் த்ரிஷா... இந்த வயசுல இது தேவையா?

த்ரிஷாவோ தான் கமிட்டாகியிருக்கும் 6 படங்கள் வெளிவந்து அந்த படங்கள் ஹிட் அடித்து மீண்டும் முன்னணி நடிகை என்று மார்க்கெட் உச்சத்தை தொட்டால் மட்டுமே கல்யாணம் என கூறிவிட்டாராம்.
 
06c88725-3822-4499-99b4-5f5f37a8ab35

தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகள் கடந்த பின்னும் ஓரளவுக்கு மார்கெட் கொண்டு நல்ல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

trisha

த்ரிஷாவோ தான் கமிட்டாகியிருக்கும் 6 படங்கள் வெளிவந்து அந்த படங்கள் ஹிட் அடித்து மீண்டும் முன்னணி நடிகை என்று மார்க்கெட் உச்சத்தை தொட்டால் மட்டுமே கல்யாணம் என கூறிவிட்டாராம். 

trisha

அதுவும் அம்மணி காதலித்து தான் திருமணம் செய்துக்கொள்வேன் என அடமெண்டா கூறிவிட்டாராம். 38 வயசுல இனி காதலித்து கல்யாணம் பண்றதுக்குள்ள அயோ.... என அவரது குடும்பத்தினரே சலிப்பாகிவிட்டனராம்.
 
From around the web

Trending Videos

Tamilnadu News