மீண்டும் வெளியாகும் திரிஷா இல்லனா நயன்தாரா

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் திரிஷா இல்லனா நயன்தாரா. அஜித் நடித்து
 
trisha illana nayanthara

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் திரிஷா இல்லனா நயன்தாரா. அஜித் நடித்து ஹிட் அடித்த  குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்களுடன் இளைஞர்களை குறி வைத்து எடுத்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்த கிரீன் ஸ்டூடியோ சார்பில் ஞானவேல்  ராஜா தயாரித்திருந்தார்.

trisha illana nayanthara

இந்த நிலையில் திரிஷா இல்லனா  நயன்தாரா மீண்டும் ரீ ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.  ரிலீஸ் தேதி விரைவில் வெளீயாகும் என தெரிகிறது.

Tags

From Around the web