இப்போதெல்லாம் ஒரு நடிகையை பற்றி தவறான பதிவு யாரேனும் விஷமிகள் பதிவிட்டால் கூட அதனை பார்த்து அந்த நடிகைகள் மிகவும் மன வருத்தப்பட்டு விடுகின்றனர். அப்படி வெளியாகிவிட்டால் தனது சினிமா கேரியரே போய் விடும் என மனநிலைக்கு சென்று விடுகின்றனர்.
ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டும் தான் அதனை தைரியமாக எதிர்கொண்டு, இதில் எனது தவறு எதுவும் இல்லை. அதனால், எனக்கு பயமில்லை என கூறி தைரியமாக அடுத்தடுத்த வேலைகளை பார்க்க தொடங்கி விடுவர்.
அப்படி பட்ட நடிகை தான் திரிஷா. கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தொடர்ந்து வருகிறார். அவர் வளர்ந்து வந்த காலத்தில் ஒரு ஷூட்டிங்கின் போது ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது அவர் குளியலறையில் இருந்த போது எடுத்ததாக கூறி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்களேன் – விஷாலை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்.! உச்சகட்ட கோபத்தில் சினிமா பிரபலம்.!
இதனை பார்த்த திரையுலகமே அதிர்ந்துபோனது. அனால், இது குறித்து போலீசில் புகாரளித்த திரிஷா. அது நான் இல்லை என மறுத்தார். மேலும், உடைந்துவிடாமல் தனது அடுத்தடுத்த வேலைகளில் பிசியாக தொடங்கிவிட்டார். த்ரிஷாவின் இந்த தைரியம் உண்மையில் வேறு நடிகைக்கு வருமா தெரியாவில்லை.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…