Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரீல் காதலியா? ரியல் காதலியா? யாரை டிக் செய்ய இருக்கிறார் சிம்பு…

தனது அடுத்தப்பட நாயகியாக சிம்பு யாரை தேர்வு செய்ய இருக்கிறார் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1615175441b8b6d6d9628e0fe47b304f

பல நாட்களுக்கு பிறகு, உடம்பை குறைத்து ஒல்லி தேகத்தில் எண்ட்ரி கொடுத்தார் நடிகர் சிம்பு. அவரின் நடிப்பில் சமீபத்தில் ஈஸ்வரன் படம் திரைக்கு வந்தது. தொடர்ந்து, சிம்புவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 

தற்போது அப்படத்தின் நாயகியர் தேர்வு நடைபெறுகிறது. அந்த பட்டியலில் முதலில் இருப்பது நயன்தாராவும், திரிஷாவும் தான். ஆனால் படக்குழு நயனிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிகிறது. அவர் நோ சொல்லும் பட்சத்தில் தான் திரிஷாவிடம் பேச முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே திரிஷா சிம்பு இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா செம ஹிட் அடித்தது. அதைப்போல, இப்படம் முந்தைய படங்களின் தொடர்ச்சி இல்லை என்பதையும் கௌதம் கூறிவிட்டார். 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இசரி கணேஷ் தனது வேல்ஸ் ப்ரோடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார். பத்து தல, மாநாடு படங்களை முடித்துக்கொண்டே சிம்பு இப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top