Trisha: குஷ்பு மகள் திருமணத்திற்கு சென்ற திரிஷா யார் கூட போட்டோ எடுத்துருக்காங்க பாருங்க...

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா திருமணம் நேற்று நடைபெற்றது
 
trisha

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா திருமணம் நேற்று நடைபெற்றது.  பல பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த  நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார்.  

trisha

நடிகை குஷ்பூ, சுந்தர்.சி இருவரும் முதல்வர் விஜய்க்கு நேரில் சென்று திருமண பத்திரிக்கை வைத்திருந்தார்கள். இந்த திருமணத்திற்கு விஜய் தனியாக போவாரா? அல்லது திரிஷாவுடன் போவாரா? இல்லை போகவே மாட்டாரா? என பல யூகங்கள் எழுந்தது.. ஆனால் இந்த விழாவிற்கு விஜய் செல்லவில்லை.

trisha

இந்த நிலையில் நடிகை திருமண விழாவில் திரிஷா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  நடிகை தமன்னா, ஆர்த்தி ரவி, விஜய் டீவி டிடி மற்றும்  நடன மாஸ்டர் பிருந்தா ஆகியோருடன் திரிஷா எடுத்துகொண்ட புகைப்படங்கள சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

trisha

From Around the web