நேற்று சேர்ந்து சாப்பிட்டோம்.... இன்று... நம்ப முடியல - திரிஷா வேதனை!

 
trisha bhagyaraj

 

தமிழ் சினிமாவின் இயக்குனர் பாக்யராஜ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்ததை  தொடர்ந்து திரை துறையை சேர்ந்த பல பிரபலங்கள் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். முதல்வர் விஜய் நடிகர் தனுஷ் நடிகர் ஜீவா மற்றும் நடிகைகள் இயக்குனர்கள் இப்படி பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வந்தனர் .

இப்படியான சமயத்தில் நடிகர் திரிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பாக்யராஜின் மரணம் குறித்து மன வேதனையுடன் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். RIP  டியர் பாக்கியராஜ் சார்....  நேற்றுதான் நாம் ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிட்டோம். இன்று இந்த மனதை உடைக்கும் செய்தி என்னால் நம்பவே முடியவில்லை.

பூர்ணிமா மேம், சாந்தனு, அம்மு, கிகி  உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பும் மனவலிமையும் என நடிகை திரிஷா தனது instagram storiesல் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். முன்னதாக குஷ்புவின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பாக்யராஜ் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து அங்கு உணவு அருந்தியது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web