என் பிரச்சனையில் தலையிட உரிமை யாருக்கு… சைலன்ஸை ப்ரேக் செஞ்ச நடிகை திரிஷா!
தமிழ் சினிமா நடிகை திரிஷா சமீபகாலமாகவே அவருடைய இன்ஸ்டா பதிவுகளில் ஓபனாக பேசி பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் அவரின் அடுத்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வரும் முன்னாள் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா திடீரென விவாகரத்து வழக்கை பதிவு செய்தார். அது சாதாரண வழக்காக இல்லாமல் விஜயிற்கும் பிரபல நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிலும் அந்த நடிகை வெளியிடும் புகைப்படங்களால் குடும்பத்திற்கே மன உளைச்சல் என அவர் சொல்ல விஷயம் பூதாகரமாக வெடித்தது. யார் அந்த நடிகை எனக் கேள்வி எழுந்த நிலையில் அடுத்த சில தினங்களில் அதற்கான பதில் கிடைத்தது.
கல்பாத்தி வீட்டு திருமணத்திற்கு ஒரே நிற உடையில் திரிஷாவுடன் எண்ட்ரி கொடுத்தார். அந்த விஷயம் மட்டுமல்லாமல் முதல்வர் பதவியேற்பு விழாவிலும் திரிஷா வந்து எல்லாரிடமும் கை அசைத்ததும் கண்ணீர் விட்டதையும் விநோதமாக பார்த்தனர்.
மேலும் சமீபத்தில் அஜித்தின் அம்மா இறப்பை விசாரிக்க ஜோடியாக போக மீண்டும் விஷயம் பற்றிக்கொண்டது. இந்நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் என்னுடைய விஷயத்தில் தலையிட இவருக்கு தான் உரிமை என பதிவிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
