செம க்யூட்.. செம ஹாட்.. குட் மார்னிங் இப்படித்தான் சொல்லனுமா?...
Sat, 13 Mar 2021

தமிழ் தொலைக்காட்சியிலில் பல வருடங்களாக பல சீரியல்களில் நடித்து பெண்கள் மட்டுமில்லாமல் ஆண் ரசிகர்களையும் பெற்றவர் மகாலட்சுமி. ஒரு குட்டி குஷ்பு போல உடல் அமைப்பை கொண்ட அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முன்னறிவான் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை ரசிகர்களுக்கு குட் மார்னிங் மெசேஜ் போட்ட அவர் ஒரு அழகான புகைப்படத்தை பகிர்ந்து ‘உங்களுகு என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறதோ.. அது உங்களை மகிழ்ச்சி அடைய செய்யுமா என்று மட்டும் யோசித்து கொள்ளுங்கள்’ என கருத்து சொல்லியுள்ளார்.
எல்லாரும் ஃபாலோ பண்ணுங்கப்பா!