மேக்கப் இல்லாமலே நீ செம அழகு.. மகாலட்சுமியிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்...
Sat, 27 Mar 2021

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.
தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஈஸ்வரனின் மனைவியும், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த சீரியலில் மகாலட்சுமி நடிக்கவில்லை. தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை மேக்கப் எதுவும் போடாமல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.