மியா கலிஃபாவை காலி செய்த சீரியல் நடிகை... டாப் ஆங்கிளில் டாப் கிளாஸ் கவர்ச்சி....

வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையான கவர்ச்சி காட்டுவது இப்போது சின்னத்திரை நாயகிகள் தான். சீரியல்களில் அடக்கமான பெண்ணாக நடித்தாலும் அவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் தான் ஷாக் கொடுக்கிறது. ஊருப்பட்ட கவர்ச்சியில் பலரையும் திக்குமுக்காட செய்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இணைந்து இருக்கிறார் நடிகை பிரியங்கா. தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடரில் எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, பல தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். சூது கவ்வும் திரைப்படத்தின் வெள்ளித்திரையிலும் நடித்தார். கிராமத்தில் ஓரு நாள் நிகழ்ச்சியிலும், டான்ஸ் ரியாலிட்டி ஷோவானா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டுள்ளார்.
Hey ❤️ pic.twitter.com/en0nmDseKV
— Sai Priyanka (@PriyankaaRuth) February 3, 2021
வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமீபகாலமாக சாய் பிரியங்கா அவரது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் படு கவர்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார்.