Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்து ஹாட் போஸ்… படு கவர்ச்சியில் பாரதிராஜா ஹீரோயின்

டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்து ஹாட் போஸ்… படு கவர்ச்சியில் பாரதிராஜா ஹீரோயின்

9966a7add66539faf343d550983f1e65

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் ரியா சென். அதன்பின் பிரசாந்த உடன் ‘குட்லக்’ படத்தில் நடித்தாா்.  அதன்பின் தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தாா்.  கொல்கத்தா ரசகுல்லா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.  2017ம் வருடம் ஷிவம் திவாரி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனாலும், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், கவர்ச்சி என்றால் எக்கு தப்பான கவர்ச்சி காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்படும் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top