×

பிரச்சாரம் செய்யாமல் விதிகளை மீறி நாடகம் செய்தால் கைது தான் செய்வார்கள்

நாகை மாவட்டம் அக்கரைப்பட்டி மீன்பிடி துறைமுகத்தில் முறைப்படி அனுமதி வாங்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திமுகவின் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கோவிட் விதிமுறைகளை மீறி , உடன் நூற்றுக்கணக்கானோரை அழைத்துக்கொண்டு துறைமுகம் சென்று, பிரச்சரம் என்ற பெயரில் உள்ளே சென்று ,படகில் எல்லாம் ஏற முயற்சித்துள்ளார் திமுகாவினர். மேலும் அங்குள்ள மீனவர்களுக்கும் தொல்லையும் கொடுத்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் தொந்தரவு கொடுத்த திமுகாவினரை வேறு வழியின்றி கைது செய்துள்ளனர். தினமும் இதுபோன்று நாடகம் செய்து, செய்திகளில் முகம் வரவேண்டும் என ஏதோ செய்கிறார் உதய்.

விதிகளை மீறி,கொரோனாவை பரப்புவது யார் என மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News