×

ஹன்சிகாவை விட நயன்தான் என் பேவரைட்... பாவம் விக்கி ஒரு வழியாகிடுவான்... உதயநிதி

ஹன்சிகா வட மாநிலத்து பெண்ணாக இருந்தாலும் அழகாதான் இருக்காங்க. சினிமாவில் தொடர்ந்து நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கு என முன்னர் ஒரு பேட்டியி்ல் உதயநிதி தெரிவித்துள்ளார்.

 
176209-udaiyannithi-and-nayan

ஹன்சிகா வட மாநிலத்து பெண்ணாக இருந்தாலும் அழகாதான் இருக்காங்க. சினிமாவில் தொடர்ந்து நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கு என முன்னர் ஒரு பேட்டியி்ல் உதயநிதி தெரிவித்துள்ளார்.

எல்லாராலும் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இன்றி வெப் சீரியஸில் நடித்து வருகின்றார். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இளசுகளில் இதயத்தை திருடி வைத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை.

ஹன்சிகா மற்றும் நயன்தாரா இருவருடனும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் பெற்றவர் உதயநிதி. இருவர் பற்றி கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

ஹன்சிகா நல்ல அழகு, அவருக்கு சினிமாவில் மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. ஆனால் நயன்தாரா நம்ம பொண்ணு.. சொல்ல வர்த்தையே இல்லை, கடினமாக உழைப்பாலி, இனிமையாக பழகக்கூடியவர்.

நயன்தாராவை பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா? எனக்கு ரொம்ம பிடிக்கும்.. எனது மனைவிக்கு கூட சில நேரத்தில் பொறாமை வரும் நயன் பற்றி பேசும் போது. நயன் உடன் படத்தில் நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என நான் மட்டும் அல்ல அனைத்து நடிகர்களும் நம்புவார்கள்.

பாவம் விக்கி நிலமைதான் இன்னும் எத்தனை பேரை சமாளிக்கனுமோ தெரியலை... கல்யாணம் பண்ணுறதுக்குள்ள நயன் ரசிகர்களுக்கு பதில் சொல்லியே ஒரு வழியாகிடுவான் என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News