×

தந்தையின் இறுதி சடங்க்குக்கு செல்ல முடியவில்லை… அரைசதம் அடித்து ஆசி வாங்கிய மன்தீப்!

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மன்தீப் சிங் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.

 

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மன்தீப் சிங் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் மன்தீப் சிங்கின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக 3 நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் மறைந்தார். ஆனால் மன்தீப் சிங் பயோ பபுளுக்குள் இருப்பதால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள செல்லவில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அரைசதத்துக்குப் பின் மன்தீப் வானத்தை நோக்கி சில வினாடிகள் தன் தந்தையிடம் ஆசி வாங்கினார். மேலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மன்தீப்பின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News