×

உங்கள் ஆபாசப்படங்களை பதிவேற்றவா ? நமீதாவை மிரட்டிய நபர் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை நமீதாவை சமூகவலைதளங்களில் ஒரு நபர் மிரட்டும் விதமாக பேசியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை நமீதாவை சமூகவலைதளங்களில் ஒரு நபர் மிரட்டும் விதமாக பேசியுள்ளார்.

நடிகை நமீதா 2005 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ஆர்வமாக இருக்கும அவரிடம் ரசிகர் ஒருவர் ‘ உங்களின் ஆபாச படங்கள் இணையதளங்களில் இருப்பதாகவும், அந்த பதிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு நமீதாவை அசிங்கப்படுத்துவேன்.’ எனக் கூறிவந்தார்.

இதையடுத்து அந்த நபருக்கு சவால் விடும் விதமாக ‘முடிந்தால் அதனை பதிவு செய்துகொள்எனக்கூறி ‘இதுபோன்ற ஆட்கள் வாழவேத் தகுதியற்றவர்கள் எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News