×

கடும் வருத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை...

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா என்ற நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க தொடங்கினார்.
 
vikatan_2020-12_afa4827e-13f3-43f2-9b2a-96d4257347a6_kavya_1

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மறைந்த நடிகை சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்து வந்தார்.

அவர் இறப்பிற்கு பின் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் யோசிக்க பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா என்ற நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க தொடங்கினார்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் காவ்யா, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த நாட்களை மிகவும் மிஸ் செய்கிறார் என தெரிகிறது.

அந்த சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு மிஸ்ஸிங் என போட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News