ரூ. 5 லட்சத்தில் ஹேண்ட் பேக்... அம்பானி பேமிலிக்கே டஃப் கொடுக்கும் நடிகை!

 
urvashi rautela

கேன்ஸ் திரைப்பட விழா: 

ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் நடிகைகள் மிகவும் பிரம்மாண்டமான ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழா என்றாலே பிரபல நடிகையான ஊர்வசி ரௌடிலா மற்ற நடிகைகளை விட தனித்துவமாக தெரிய வேண்டும் என நினைத்து பல லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுப்பார்.

urvasi

அந்த வகையில் இந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று வந்த நடிகை ஊர்வசி ரௌடிலா ரூ. 5.5  லட்சம் மதிப்பிலான ஹேண்ட் பேக் ஒன்றை வைத்திருந்தார். இந்த ஹேண்ட் பேக் முழுக்க முழுக்க வைரத்தால் ஆனது. கிட்டத்தட்ட இந்த பணமதிப்பில் தற்போதைக்கு 7 சவரன் தங்க நகை எடுக்கலாம்.

ரூ. 5.5 லட்சம் ஹேண்ட்பேக்: 

இந்த அளவுக்கு இந்த நடிகை செலவு செய்து ஏன் இந்த விழாவிற்கு வருகிறார் என பத்திரிகையாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியதற்கு ...மற்ற நடிகைகளை காட்டிலும் தான் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை அணியும் நடிகையாக பேசப்பட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாக கொண்டிருக்கிறாராம்.

urvashi rautela hand bag 5.5 laksh

இதனால் தான் இவர் லட்சம்... கோடி என எவ்வளவு செலவானாலும் அனைத்து ஊடகங்களும் தன்னை பற்றி பேச வேண்டும் என எண்ணி ரெட் கார்பட்டிற்காக துணிச்சலாக ஆர்வம் காட்டி வருகிறார்.  முன்னதாக அவர் பறவை போன்ற மிகவும் பிரம்மாண்டமான ஆடை அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web