×

அண்ணாச்சி நடிகையின் ஹாட் போஸில் பொசுங்கிய கோலிவுட் ரசிகர்கள்!
 

பின்னழகு போஸில் சிக்ஸர் அடித்த நடிகை ஊர்வசி ராவ்டேலா!
 
 
அண்ணாச்சி நடிகையின் ஹாட் போஸில் பொசுங்கிய கோலிவுட் ரசிகர்கள்!

பாலிவுட் திரையுலகில் பல ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு இந்தி சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை  ஊர்வசி ராவ்டேலா. 

கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் இயக்குனர் கேட்பதை விட 10 மடங்கு அதிகமாக நடித்து கொடுப்பார். பாலிவுட்டை போன்றே மற்ற மொழி படங்களிலும் கொடிகட்டி பறக்கவேண்டும் வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். 

இவர் தற்போது சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக புது படமொன்றில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது ஃபிலிம் பேர் விருதுக்கு உடலோடு ஒட்டிய வெல்வெட் நிற சிகப்பு உடையில் செம கவர்ச்சியான போஸ் கொடுத்து structure'யை காட்டி மயக்கியுள்ளார்.  இனி யாஷிகாவுக்கு இடம் கிடைக்காது போலயே... 


 

From around the web

Trending Videos

Tamilnadu News