பெரட்டிவுடு.. செதறவுடு... செம ஆட்டம் போடும் விஜய்.. மாஸ்டர் புரமோ வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ யுடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடலில் இடம் பெற்ற ஒரு சிறிய காட்சியை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், விஜய் செமத்தியாக நடனம் ஆடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
‘என்ன மாப்பி... வாத்தி கம்மிங்கிற்கு ரெடியா?’ என மாஸ்டர் புரமோஷன் என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
#100MViewsForVaathiComing! 😎
— XB Film Creators (@XBFilmCreators) January 5, 2021
Enna maapi, #VathiRaid ku ready-ah? 🤩#MasterPromo1 @actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @iam_arjundas @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/6SmRhvqxPW