Vadivasal: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக இருந்த வாடிவாசல் படத்தின் பஞ்சாயத்து தான் தற்போதைய கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறது. இதில் சூர்யா நடிப்பாரா? இல்லை வேறு நடிகர் நடிப்பார்களா என சந்தேகம் தொடர்ந்து இருக்கும் நிலையில் பிரபல விமர்சகர் அந்தணன் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
வாடிவாசல் படத்திற்காக சூர்யா நிறைய பயிற்சிகளை ஏற்கனவே செய்து விட்டார். இதனால் அவரால் அந்த படத்தினை மிஸ் செய்யவே முடியாது. மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் சூர்யா ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.
இதையும் படிங்க: இதனாலதான் விஜயகாந்த் இப்படி ஆயிட்டான்!.. கேப்டனின் உடல்நிலை மீது ஆதங்கப்பட்ட ராதாரவி..
அந்த படக்குழுவோ எங்க படத்தில் நடிக்கும் போது வேறு படத்தில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு இருக்கின்றனர். இதனால் வாடிவாசலை முதலில் துவக்கினால் ஏற்கனவே தொடங்கிய படம் என நடுவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் அடுத்த ஒரு வருடம் சூர்யாவால் தமிழில் தலை காட்ட முடியாது.
இதனை தொடர்ந்து மார்ச்சுக்குள் தன்னுடைய காட்சியை ஒரு 10 நாட்களுக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என வெற்றிமாறனிடம் பேசி இருக்கிறார். அவரோ நல்லது தான். அந்த நாளில் உங்களுக்கும், அமீருக்குமான போர்ஷன்களை எடுத்துவிடலாம் என்றாராம்.
இதையும் படிங்க: என்னிடம் விஜயகாந்த் சொன்னதை எந்த நடிகரும் சொல்லமாட்டார்!.. உருகும் ஆனந்தராஜ்…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…
KPY Bala:…