">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வடிவேலு பாலாஜி திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி
வடிவேலு பாலாஜி திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேலு பாலாஜி.
42 வயதான இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு ஸ்டலில் பேசி ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பதால் இவருக்கு வடிவேலு பாலாஜி என பெயர் வந்தது.
இந்நிலையில், உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.
இவரின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.